ஜெயா டிவி ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 6 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஆகஸ்ட் 31 – திங்கள் முதல் செப்டம்பர் 6 – ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஆகஸ்ட் 31 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

பிரியமுடன்

நடிப்பு – விஜய், கௌசல்யா

செப்டம்பர் 1 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

அசோகவனம்

நடிப்பு – லிவிங்ஸ்டன், ராஜஸ்ரீ

செப்டம்பர் 2 – புதன் – பிற்பகல் 1.30 மணி

பரசுராம்

நடிப்பு – அர்ஜுன், கிரண்

செப்டம்பர் 3 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

நிழல் நிஜமாகிறது

நடிப்பு – கமல்ஹாசன், சுமித்ரா

செப்டம்பர் 4 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

மேட்டுக்குடி

நடிப்பு – கார்த்திக், நக்மா

செப்டம்பர் 5 – சனி

காலை 10 மணி

இது நம்ம ஆளு

நடிப்பு – பாக்யராஜ், ஷோபனா

பிற்பகல் 1.30  மணி

நான்தான் பாலா

நடிப்பு – விவேக், ஸ்வேதா

மாலை 4.30  மணி

முப்பொழுதும் உன் கற்பனைகள்

நடிப்பு – அதர்வா, அமலா பால்

செப்டம்பர் 6 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

மைக்கேல் மதன காமராஜன்

நடிப்பு – கமல்ஹாசன், ஊர்வசி, ரூபிணி, குஷ்பு

மாலை 4.30 மணி

மரியான்

நடிப்பு –  தனுஷ், பார்வதி

Read Previous

ஆர்கே-வுடன் மோதும் ஆர்.கே.செல்வமணி…

Read Next

விஜய் டிவி – ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 4 – திரைப்படங்கள் விவரம்

Most Popular