பரத் நடிக்கும் ‘பொட்டு’…
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ‘சவுகார் பேட்டை’ படம் இம்மாதம் வெளியாகிறது. ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டதாம். படம் சிறப்பாக வந்துள்ளதாலும், வியாபாரம்…