டிசம்பர் 24-ல் ‘அஞ்சல’ வெளியீடு
ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல், நந்திதா, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அஞ்சல’. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்ததற்கான முக்கியமான காரணமாக சொல்லப்படும் ‘ஆக்கிரமிப்பு’ தான் இந்தப் படத்தின் மையக் கருவாம். சாலையை…