10 கோடியைக் கடந்த ‘பிச்சைக்காரன்’ வசூல்
விஜய் ஆண்டனி தயாரித்து நாயகனாக நடித்து மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 10 நாட்களில் இந்தப் படம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியுள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஆண்டனி நடித்து இதுவரை வெளிவந்த ‘நான், சலீம்’ ஆகிய வெற்றி…