‘முடிஞ்சா இவனைப் புடி’ – படப்பிடிப்பு நிறைவு
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகி வரும் படம் ‘முடிஞ்சா இவனைப் புடி’. கன்னட சூப்பர்ஸ்டாரான கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்த் திரைப்படம் இது. கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். வில்லன்களாக முகேஷ் திவாரி, சரத் லோஹித்சுவா நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர்,டெல்லிகணேஷ், இமான்…