தோழா – மீண்டும் வரும் நாகார்ஜுனா
நாகார்ஜுனா…இந்தப் பெயரை இன்று 40 நெருங்கியுள்ளவர்களும், 40ஐக் கடந்தவர்களும் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். மணிரத்னம் இயக்கத்தில், நாகார்ஜுனா, கிரிஜா இருவரும் இணைந்து நடித்த அற்புதமான காதல் காவியமான ‘இதயத்தை திருடாதே’ படத்தை தங்களது கல்லூரிக் காலங்களிலும், பள்ளி நாட்களிலும் பார்த்து ரசித்தவர்கள் பலர். அப்போது கார்த்திக்குக்குப் போட்டியாக நாகார்ஜுனா…