1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘றெக்க’ – விரைவில் ஆரம்பம்

‘றெக்க’ – விரைவில் ஆரம்பம்

விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தயாரித்த B. கணேஷ், அடுத்ததாக மிகப் பிரம்மாண்டமாய் தயாரிக்க இருக்கும் படம் ‘றெக்க’. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்குகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் முதன் முறையாக நடிக்கிறார். இப்படத்துக்கான…

‘விசாரணை’க்கு தேசிய விருதுகள், தனுஷ் மும்மடங்கு மகிழ்ச்சி

‘விசாரணை’க்கு தேசிய விருதுகள், தனுஷ் மும்மடங்கு மகிழ்ச்சி

தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்த தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தயாரிக்க உற்சாகம் தரும் என தனுஷ் தெரிவித்துள்ளார். “சில படைப்புகளை…

தேசிய விருது, நன்றி தெரிவிக்கும் சமுத்திரக்கனி

தேசிய விருது, நன்றி தெரிவிக்கும் சமுத்திரக்கனி

தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்த தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளது குறித்து சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது, ‘எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து…

‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

2015ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 63வது தேசிய விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன. அதில் ‘விசாரணை’ படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி, சிறந்த படத் தொகுப்பாளர் – மறைந்த கிஷோர் ஆகிய விருதுகளை இந்தப் படம்…

இடுப்புக்கு ‘ஷிப்ட்’ ஆன திருஷ்டிப் பொட்டு…

இடுப்புக்கு ‘ஷிப்ட்’ ஆன திருஷ்டிப் பொட்டு…

பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘உயிரே உயிரே’. இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் ஜோடி என்றால் இப்படியிருக்க வேண்டும் என்று எல்லாரையும் ஏங்க வைக்கும் விதத்தில் இருவருமே அவ்வளவு பொருத்தமாக நிஜ காதல் ஜோடி போலவே நடித்திருக்கிறார்களாம். மும்பை டூ…

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ – என்ன ஸ்பெஷல் ?

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ – என்ன ஸ்பெஷல் ?

அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய்பேசுறேன் ‘ . வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி. கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக் குழுவினர் பேசிய…

நடுங்க நடுங்க படமாக்கப்பட்ட ‘டார்லிங் 2’…

நடுங்க நடுங்க படமாக்கப்பட்ட ‘டார்லிங் 2’…

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், முனிஷ்காந்த், ஜானி, அர்ஜுனன், ரமீஸ், மாயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டார்லிங் 2’. இந்த படத்தில் இசையமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்தி கண்ணன் அறிமுகமாகிறார்கள். இயக்குனர் சதீஷ் சந்திரசேகரும் அவருடைய…

No rift in Nadigar Sangam – Vishal

No rift in Nadigar Sangam – Vishal

Actor and general secretary of Nadigar Sangam Vishal has put to rest all rumours of rift in the association. After a section of media reported that there is growing discomfort between Nadigar Sangam office-bearers, Vishal…