Meendum Oru Kadhal Kathai – Making Video
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘காந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. பிரபுதேவா இப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடிக்கிறார். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.…
மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வார் தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.…
பாபி சிம்ஹா அவரது சொந்தப் பட நிறுவனமான அசால்ட் புரொக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கும் இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று ஆரம்பமானது. ‘கோ 2, ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்களிலும் பாபி…
‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறியவர் கலையரசன். இப்போது உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் அவருடைய திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு…
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், அர்ஜுனன், ஜானி, மாயா மற்றும் பலர் நடிக்கும் ‘டார்லிங் 2’ படத்தில் ரமீஸ் ராஜா என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார். ‘டார்லிங் 2’ பட அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில், “பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும்…
‘தொல்லைக்காட்சி’ படத்திற்காக ஒரு பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப் பாடல் ஒன்றை பாடினார். நா.முத்துகுமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் பற்றி நா.முத்துக்குமார் கூறியதாவது, “இந்தப் பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக…
முன்னாள் நடிகை ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், A.R.ராஜசேகர் இயக்கத்தில், சித்து, ஹன்சிகா, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘உயிரே உயிரே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னாள் நடிகை ஜெயப்பிரதா அவரது மகன் சித்துவை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். விவேகா எழுதியுள்ள…
இளையராஜா இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக இளையராஜாவிற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான சசிகுமார் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய…