‘கத்தி’ தெலுங்கு ரீமேக் 29ம் தேதி ஆரம்பம்
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ரீமேக் வரும் 29ம் தேதியன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பமாக உள்ளது. தீவிர அரசியலில் இறங்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் சிரஞ்சீவி. அவர் கடைசியாக நடித்த‘சங்கர்தாதா எம்பிபிஎஸ்’ படம் 9 ஆண்டுகளுக்கு முன்…