Vetrivel – Official Trailer
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் வரும் 17ம் தேதி அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அஜித் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், மக்களிடம்…
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் ஆரம்பமாக உள்ள புதிய படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் தற்போது நம்பிக்கையான தயாரிப்பு நிறுவனமாகப் பெயரைப் பெற்றுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல படங்களை வினியோகம் செய்தும் வருகிறது. தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள இந்நிறுவனம்…
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தமிழ் நடிகர்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக வரவேற்புள்ளவர் சூர்யா மட்டுமே என்று நாகார்ஜுனா கூட சமீபத்தில் தெரிவித்திருந்தார். ‘எஸ் 3’ படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு…
தமிழ்நாட்டில் ஒரு தெலுங்குப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பா என தமிழ்த் திரையுலகமே ஆச்சரியப்பபட்டாலும் ஆச்சரியமில்லை. பவன் கல்யாண், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள ‘சர்தார் கப்பார் சிங்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பவன் ரசிகர்கள் இப்போதே நாளை ரிலீஸ் கொண்டாட்டத்தை ஆந்திரா, தெலுங்கானா,…
2016ம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய மூன்று மாதத்திலேயே சுமார் 50 படங்கள் வெளியாகின. நாளை ஏப்ரல் 8ம் தேதி வெள்ளிக் கிழமை 10 படங்கள் வெளியாக உள்ளன. “அவன் அவள், ஆதி கோட்டை, ஆய்வுக் கூடம், ஒரு நொடியில் பார்வதிபுரம், ஓய், கிடா பூசாரி மகுடி, முதல்…
டிஸ்னியின் புதிய படமான The Jungle book- Mowgli அனிமேஷன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. The jungle book – Mowgli-ல் முக்கிய கதாபாத்திரமான ‘மெளக்லி’யாக ‘நீல் சேத்தி’ நடித்திருக்கிறார். 12வயதான நீல் சேத்தி, மும்பையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். தற்போது தனது பெற்றோருடன் அமெரிக்காவின் நியூயார்க்கில்…
Known consistently for its creative offerings and having gained the trust and respect of the audience the world over, Zee Tamil will now be adding to its telecast Iniya Iru Malargal, a popular mega-soap, from…
அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுத ‘ஜித்தன்’ ரமேஷ், மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஜித்தன் 2’. இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா படம் பற்றி கூறுகையில், “என் வாழ்க்கையில்…