1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் 60 படப்பிடிப்பு ஆரம்பம்

விஜய் 60 படப்பிடிப்பு ஆரம்பம்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கம் இன்னமும் பெயரிடப்படாத விஜய்யின் 60வது திரைப்படம் இன்று படப்பிடிப்புடன் ஆரம்பமானது. “எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பிரபல…

ஓய் – விமர்சனம்

ஓய் – விமர்சனம்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தால்தான் தொடர்ந்து அப்படி வெளிவரும் படங்களால் திரையுலகமும் நன்றாக இருக்கும். பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்களை ரசிக்கும் அதே நேரத்தில் ரசிகர்களும் இப்படி அறிமுக இயக்குனர்களின் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள், வளரும் நடிகர்களின் படங்களுக்கும் ஆதரவு…

சிவகார்த்திகேயன் படத்தில் நஸ்ரியாவின் கணவர்

சிவகார்த்திகேயன் படத்தில் நஸ்ரியாவின் கணவர்

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் நஸ்ரியாவை மறந்து விட்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தமிழில் நடித்தது ஐந்தே ஐந்து படங்கள்தான், அதிலும் நான்கு தோல்விப் படங்களாக இருந்தாலும், ‘ராஜா ராணி’ என்ற ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் அமர்ந்துவிட்டார். மலையாளத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஃபகத் பாசிலை…

திரைப்படமாகும் ‘தூப்புல் வேதாந்த தேசிகர்’ வாழ்க்கை

திரைப்படமாகும் ‘தூப்புல் வேதாந்த தேசிகர்’ வாழ்க்கை

கலையுலகில் முக்தா சீனிவாசன் கால் பதித்து 70 வருடங்களாகிறது. 1947 ல் கலையுலகில் நுழைந்த அவர் இன்று வரை தனது கலைப் பயணத்தை தொடந்து கொண்டிருக்கிறார். 1960 ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் தேதி ‘பனித் திரை’ படத்தின் மூலம் 57 வருடங்களைக் கடந்தும் முக்தா பிலிம்ஸ்…

பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை – பேச்சு முழு விவரம்

பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை – பேச்சு முழு விவரம்

‘குற்றப்பரம்பரை’ என்ற ஒரு படத்தை இயக்கும் விவகாரத்தில் இயக்குனர்கள் பாரதிராஜாவும், பாலாவும் எடுக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன. எழுத்தாளல் வேல ராமமூர்த்தி கடந்த வாரம் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியைத் தொடர்ந்து பாரதிராஜா திடீரென ‘குற்றப்பரம்பரை’ படத்தின் பூஜையை அவசரமாக…

ஒருவர் மட்டுமே நடிக்கும் ‘மற்றொருவன்’

ஒருவர் மட்டுமே நடிக்கும் ‘மற்றொருவன்’

மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ள படம் ‘மற்றொருவன்’. மஜோ மேத்யூ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரியாஸ்கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல. இந்தப் படத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார். அதாவது, படத்தில் ரியாஸ்கான்…

உலக அளவில் படம் எடுக்க வேண்டும் – கங்கை அமரன்

உலக அளவில் படம் எடுக்க வேண்டும் – கங்கை அமரன்

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’. அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான் சிஸ்ராஜ் இயக்கியுள்ளார். இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை, கமலா திரையரங்கில்…