1. Home
  2. Author Blogs

Author: admin

admin

Joker – Official Trailer

The Official Trailer of ‘Joker’, Starring Guru Somasundaram, Ramya Pandiyan and others, Music by Sean Roldan, Directed by Raju Murugan, produced by Dream Warrior Pictures.

‘தெறி’ – 100 கோடி வசூல் ?

‘தெறி’ – 100 கோடி வசூல் ?

தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவந்த ‘தெறி’ திரைப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு ஏரியாவில் படம் முழுமையாக வெளியாகவில்லை என்றதும் படத்தைப் பற்றி நெகட்டிவ்வாக பேச ஆரம்பித்த சிலர் கூட படத்திற்கு நேற்று திங்கள் கிழமை கிடைத்த வரவேற்பைப் பார்த்து வாயை மூடிக் கொண்டார்கள்.…

Kalam – Trailer

Naga Rani, a new serial on Zee Tamil

Naga Rani, a new serial on Zee Tamil

Come April 25th Zee Tamil is all set to offer one of its popular ‘Nagin’ serial in Kannada to its Tamil viewers and it will go by the name of Naga Rani. The serial is…

ரஜினி படத்திற்கு உதவி செய்த கமல்

ரஜினி படத்திற்கு உதவி செய்த கமல்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒற்றுமையான, தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லாத நடிகர்களை இந்தக் காலத்தில் நிச்சயம் பார்க்க முடியாது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே காலகட்டத்தில் திரையுலகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டு தனித் தனியாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த்…

நன்றாகவே நடந்த ‘நட்சத்திர கிரிக்கெட்’

நன்றாகவே நடந்த ‘நட்சத்திர கிரிக்கெட்’

‘சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போய்விடும்’ என்று சிலர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால், எந்தத் தடங்கலும் இன்றி ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி முறை நன்றாகவே நடந்து முடிந்தது. இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூவியவர்கள் கூட…

‘இறைவி’ – ஆத்மார்த்தமாக நடித்த படம் – விஜய் சேதுபதி

‘இறைவி’ – ஆத்மார்த்தமாக நடித்த படம் – விஜய் சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘இறைவி’. இப்படத்தின் இசை வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி ‘இறைவி’ படம் நான்…

சினிமா பின்னணியில் உருவாகும் ‘செய்’

சினிமா பின்னணியில் உருவாகும் ‘செய்’

பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபின் மற்றும் ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்ஷன்ஸ் மன்னு, உமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘செய்’. மலையாளத்தில் ‘சாரதி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய கோபாலன் மனோஷ் இப்படத்தை இயக்குகிறார். ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் இப்படம் மூலம் இசையமைப்பாளராக…