ஹாலிவுட் நிறுவனம் இணையும் ‘ராமாயணம்’
வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ‘ராமாயணம்’ படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ‘ராமாயணம்’ படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘ராமாயணம்’ படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியானதால், ‘ராமாயணம்’ படப்பிடிப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
‘டாக்சிக்’ படத்தில் யாஷுக்கு நாயகியாக கைரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தங்கல்’ படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி, ‘ராமாயணம்’ படத்தினை இயக்கவுள்ளார்.
என் பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கிறது என்று யஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
யஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் நாயகியாக கரீனா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) தலைப்பிடப்பட்டுள்ளது
இந்தியத் திரையுலகத்தில் ஒரு ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தியத் திரையுலகத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கேஜிஎப் 2
ஹம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கேஜிஎப் 2’.