‘உப்பு கருவாடு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
“அழகிய தீயே, மொழி, பயணம், அபியும் நானும்”, என்று குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் படம் இயக்கிய ராதா மோகன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘உப்பு கருவாடு’. இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு ‘ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கருணாகரன், நந்திதா, எம் எஸ் பாஸ்கர், மயில்…