12வது ஆண்டாக அதிகப் பாடல்களை எழுதி நா.முத்துக்குமார் சாதனை
தமிழ்த் திரையுலகில் ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் நா.முத்துக்குமார். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு வருடத்தில் வெளிவரும் படங்களில் அதிகப் பாடல்களை எழுதி தொடர்ந்து 12வது ஆண்டாக சாதனை புரிந்துள்ளார். இந்த ஆண்டிலும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து நம்பர் 1 இடத்திலிருக்கிறார். 2015ஆம் ஆண்டு 33 படங்களில்…