எம்ஜிஆர் வீடு கோயில் போல இருக்க வேண்டும் – சரோஜா தேவி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா , குட்டி பத்மினி , உதயா , ரமணா , ஹேமசந்திரன் , அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி…