‘தாரை தப்பட்டை’, தனி சந்தோஷம் – சசிகுமார்
பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ள படம் பாலாவின் ‘தாரை தப்பட்டை’. இளையராஜாவின் 1000மாவது படம், குரு பாலா இயக்கத்தில் சிஷ்யன் சசிகுமார் முதல் முறையாக நடிக்கும் படம். தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றான ‘கரகாட்டம்’ பற்றிய கதையை, அதன் மண் மணம் மாறாமல் பாலா படைத்திருப்பார்…