ஸ்டார் கிரிக்கெட் கணக்கு வெளியிடப்படும், விஷால் அறிவிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா நேற்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். தீபாவளிக்கு அனைவருக்கும்…