உறவுகளின் மேன்மையைச் சொல்லும் ‘முன்னோடி’
எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்க எஸ்.பி.டி.ஏ.குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘முன்னோடி’. ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். ‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது…