‘கொடி’ – 3 நாளில் 22 கோடி வசூல் ?
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘கொடி’ படம் தீபாவளிக்கு முதல் நாள் 28ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் சுமார் 400 தியேட்டர்களில் வெளியான இப்படத்திற்கு நல்லதொரு முன்பதிவு இருந்தது. முதல் நாளில் சுமார் 6.5 கோடி வரை வசூலித்த இந்தப் படம் மறுநாள் தீபாவளியன்று சுமார்…