தமிழ்த் திரையுலகத்தின் இரு பெரும் நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த வருட தீபாவளியை தங்களது மகள்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரஜினிகாந்த் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மருமகன் தனுஷ், இளைய மகள் சௌந்தர்யா ஆகியோருடன் தன்னுடைய வீட்டில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்.
கமல்ஹாசன் அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்பாவுன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காகவே லண்டனிலிருந்து கிளம்பி வந்துள்ளார் ஸ்ருதி.
ரஜினி, கமல் இருவரது தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.