தியேட்டர்கள் இல்லை, தள்ளிப் போன ‘ப்ரூஸ் லீ’
ஜி.வி.பிரகாஷ், கிரிதி கர்பந்தா மற்றும் பலர் நடித்த ‘ப்ரூஸ் லீ’ படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பட வெளியீட்டை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படங்கள் ஒன்று கூட வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால், ‘ப்ரூஸ்…