1. Home
  2. News

Category: News

‘அவள்’ தீவிரமான திகில் படம் – சித்தார்த்

‘அவள்’ தீவிரமான திகில் படம் – சித்தார்த்

மிலிண்ட் இயக்கத்தில் சித்தார்த், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அவள்’. பேய்ப் படங்கள் சமீப காலமாக நகைச்சுவைப் படங்களாக மாறிவிட்ட நிலையில், இந்த ‘அவள்’ படத்தை தீவிரமான திகில் படமாக எடுத்திருக்கிறோம் என்கிறார் படத்தின் நாயகன் சித்தார்த். ‘அவள்’ குறித்து சித்தார்த் பேசுகையில், ” திகில் படங்களின்…

பெண்ணின் தற்கொலையை மையமாகக் கொண்ட ‘திட்டி வாசல்’

பெண்ணின் தற்கொலையை மையமாகக் கொண்ட ‘திட்டி வாசல்’

சமூகத்துக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடு தான் தற்கொலை. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில், அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது ?. சராசரி மனிதர்கள் நீதியைத் தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உண்டான நீதியும், குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை. பிறகு…

தணிக்கை வாரியம் மீது ‘உறுதி கொள்’ இயக்குனர் குற்றச்சாட்டு

தணிக்கை வாரியம் மீது ‘உறுதி கொள்’ இயக்குனர் குற்றச்சாட்டு

எபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘உறுதி கொள்’ திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி அன்று திரைக்கு வரவிருந்தது. ஜிஎஸ்டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவால் அன்றைய தினம் படம் வெளி வரவில்லை. வரும் நவம்பர்…

சூர்யா, செல்வராகவன் இணையும் படம் ஜனவரியில் ஆரம்பம்

சூர்யா, செல்வராகவன் இணையும் படம் ஜனவரியில் ஆரம்பம்

தமிழ்த் திரையுலகின் இந்தத் தலைமுறை இயக்குனராகக் கருதப்படுபவர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் நடித்துதான் அவரது தம்பி தனுஷ் சிறந்த நடிகராக மாறியுள்ளார். செல்வராகவன் இதற்கு முன் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இயக்கியிருந்தார். இப்போது சூர்யாவையே இயக்க உள்ளார். இது பற்றிய அறிவிப்பு…

6 இயக்குனர்களின் ‘6 அத்தியாயம்’, தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

6 இயக்குனர்களின் ‘6 அத்தியாயம்’, தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் அடிக்கடி வெளிவரும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம்…

200 கோடியைக் கடந்தது ‘மெர்சல்’ ?

200 கோடியைக் கடந்தது ‘மெர்சல்’ ?

தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. விரைவில் ‘எந்திரன்’ படத்தின் தமிழ்நாட்டு வசூலையும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அடுத்த சாதனையாக 200 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை ‘எந்திரன்’ படம் மட்டுமே…

‘காலா’ பொங்கல் வெளியீடு அல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘காலா’ பொங்கல் வெளியீடு அல்ல, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படம் ‘2.0’. இப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 25, 2018 அன்று வெளிவராது என நேற்று திடீரென ஒரு தகவல் பரவியது. படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து…

தமிழ்நாட்டில் 100 கோடி வசூலித்த ‘மெர்சல்’

தமிழ்நாட்டில் 100 கோடி வசூலித்த ‘மெர்சல்’

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்த ‘மெர்சல்’ படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு வசூலைப் பொறுத்தவரையில் குறைந்த நாட்களில், அதாவது 12 நாட்களில், 100 கோடி ரூபாயைக்…

ஹார்வர்டு தமிழ் இருக்கை, ஏ.ஆர்.ரகுமான் 25 ஆயிரம் டாலர் நன்கொடை

ஹார்வர்டு தமிழ் இருக்கை, ஏ.ஆர்.ரகுமான் 25 ஆயிரம் டாலர் நன்கொடை

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை பல தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர். தமிழ் இருக்கை அமைவதற்கான மொத்த செலவான 39 கோடியில் இதுவரை 30 கோடி வரை வசூல் ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் அதற்காக 10…

ஹார்வர்டு தமிழ் இருக்கை, கருணாஸ் 1 லட்சம் நன்கொடை

ஹார்வர்டு தமிழ் இருக்கை, கருணாஸ் 1 லட்சம் நன்கொடை

உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை பல தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர். தமிழ் இருக்கை அமைவதற்கான மொத்த செலவான 39 கோடியில் இதுவரை 30 கோடி வரை வசூல் ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் அதற்காக…