1. Home
  2. News

Category: News

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 2020ல் வெளியீடு

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 2020ல் வெளியீடு

‘பாகுபலி, பாகுபலி 2’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் நாயகியாக ஹிந்தி நடிகை ஆலியா…

ரௌடி பேபி, 300 மில்லியன் சாதனை

ரௌடி பேபி, 300 மில்லியன் சாதனை

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் தமிழ் திரைப்படப் பாடல்களில் தனிப் பெரும் சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. யு டியூபில் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன்…

கார்த்தி நடிக்கும் 19வது படம் ஆரம்பம்

கார்த்தி நடிக்கும் 19வது படம் ஆரம்பம்

கார்த்தி தற்போது ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்து தன்னுடைய 19வது படமாக ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக தெலுங்குப் படமான ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி…

300 மில்லியன் சாதனையை நெருங்கும் ‘ரௌடி பேபி’

300 மில்லியன் சாதனையை நெருங்கும் ‘ரௌடி பேபி’

தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்று யு டியுபில் முதல் முறையாக 300 மில்லியன் சாதனையைப் படைக்க உள்ளது. அதாவது 30 கோடி வியூஸ் (பார்வைகள்). யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘மாரி 2’ படப் பாடலான ‘ரௌடி பேபி’ பாடல்தான் அந்த…

தேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு

தேவி 2, ஏப்ரல் 12 வெளியீடு

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தேவி 2’. இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தை ஏப்ரல் 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.…

2 கோடி செலவில் ‘கென்னடி கிளப்’ கிளைமாக்ஸ்

2 கோடி செலவில் ‘கென்னடி கிளப்’ கிளைமாக்ஸ்

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சசிகுமார், பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கென்னடி கிளப்’. பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படம் சசிகுமார் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது. 15 கோடி ரூபாய் செலவில்…

Sindhubaadh – Official Teaser

Sindhubaadh – Official Teaser

Sindhubaadh an Upcoming Tamil Movie starring Vijay Sethupathi & Anjali among Others. A Yuvan Shankar Raja Musical, this Action Thriller is Directed by S U Arun kumar, Produced by S.N. Rajarajan and Shan Sutharsan Under…

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பற்றி இயக்குனர் பார்த்திபன் கடிதம்

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பற்றி இயக்குனர் பார்த்திபன் கடிதம்

2017ம் ஆண்டு வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்திற்கு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ எனப் பெயர் வைத்திருக்கிறார். படம் பற்றி பார்த்திபன் மீடியாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘‘வழக்கமான’ ‘வித்தியாசமான’-இப்படி எதிர்மறையான’ இரு வார்த்தைகளை இணைத்தே, என் படத்தைப்…

‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படப்பிடிப்பு நிறைவு

‘பிக் பாஸ்’ ஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படப்பிடிப்பு நிறைவு

‘பிக் பாஸ்’ சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராஜ பீமா’. எஸ்.மோகன் தயாரிக்கும், இந்தப் படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் நாயகியாக நடிக்க, ஓவியா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதோடு ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம்…

விஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்

விஜய் டிவியில் இன்று மார்ச் 11 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது, இருவரும் பாசக்கார அண்ணன் தம்பிகள். முத்துவுக்கு மீனாட்சி என்னும்…