1. Home
  2. News

Category: News

உலகமயமாக்கல் பாதிப்பைச் சொல்லும் ‘குச்சி ஐஸ்’

உலகமயமாக்கல் பாதிப்பைச் சொல்லும் ‘குச்சி ஐஸ்’

திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்க, ஜெயப்பிரகாஷ் .வி இயக்கும் படம் ‘குச்சி ஐஸ்’. இப்படத்தின் இயக்குனர் ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர். ஏற்கெனவே, ‘சாதி சனம், காதல் எப்எம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க…

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. அருண்குமார் முதலிரண்டு படங்களையும் வேறுபட்ட கோணத்தில் இயக்கியதைப் போல மூன்றாவது படமானசிந்துபாத்’திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஒரு ஆக்க்ஷன் திரில்லர் படமாக…

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

ஓவியா நடித்து வெளிவந்த ‘90 எம்எல்’ படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்தவர் தேஜ் ராஜ். இவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்லும் நடித்த நடிகர் சரண்ராஜின் மகன். 90 எம்எல் படத்தில் கிடைத்த வரவேற்புதேஜ்ராஜுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. அது பற்றி அவர் கூறியதாவது? “எனக்கு சின்ன…

K 13 – Official Teaser

K 13 – Official Teaser

#K13 is an upcoming Indian Tamil psychological mystery thriller film written and directed by Barath Neelakantan on his directorial debut. The film stars #Arulnithi and #ShraddhaSrinath in the lead roles while Yogi Babu plays supportive…

நெடுநல்வாடை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

நெடுநல்வாடை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மார்ச் 15, 2019ல் வெளிவந்த 5 திரைப்படங்களில் பலராலும் பாராட்டப்படும் ஒரே படம் நெடுநல்வாடை. இப்படம் பற்றிய சில சிறப்புத் தகவல்கள்… 50 நண்பர்கள் ஒன்று சேர்ந்து இப்படத்தைத் தயாரித்து அவர்களுடைய நண்பர் செல்வகண்ணன்-ஐ இயக்குனர் ஆக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இயக்குனர் செல்வகண்ணன்,  இயக்குனர்கள் சாமி, ராஜேஷ் எம்…

‘ஹவுஸ் ஓனர்’ பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

‘ஹவுஸ் ஓனர்’ பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கி முடித்துள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. படம் பற்றி இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்ப் நடிப்பை…

விஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’

விஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் டர்பனில் விஜய் டிவியின் விஜய் ஸ்டார் நைட் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நகரமான டர்பனில் டர்பன் ICC என்னும் இடத்தில் அந்த விழா நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர…

ஹைதராபாத்தில் நடந்த விஷால் நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்தில் நடந்த விஷால் நிச்சயதார்த்தம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள அனிஷா வீட்டில் நடைபெற்றது. இதில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். விஷாலுடன் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நெருக்கமாக இணைந்து…

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா,…

தமிழ் சினிமா – மார்ச் 15, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – மார்ச் 15, 2019 வெளியாகும் படங்கள்

இன்று மார்ச் 15, 2019 வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்கள்… நெடுநல்வாடை தயாரிப்பு – பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – செல்வகண்ணன் இசை – ஜோஸ் பிராங்க்ளின் நடிப்பு – இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் பலர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் தயாரிப்பு…