1. Home
  2. News

Category: News

100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை

100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை

2019ம் ஆண்டின் முதல் பெரிய படங்களாக ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. வெளியான நாளிலிருந்தே எந்தப் படம் சிறந்த படம், எந்தப் படம் அதிக வசூலை அள்ளிய படம் என ரஜினி, அஜித்…

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்

இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்… காஞ்சனா 3 தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் இயக்கம் – ராகவா லாரன்ஸ் இசை – டூபாடூ நடிப்பு – ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் பலர் மெஹந்தி சர்க்கஸ் தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்…

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி

விஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு, ஏப்ரல் 21 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியை மதியம் 3.30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்…

ஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’

ஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’

வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் படம் பற. கீரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராமச்சந்திரன்…

அரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை

அரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இன்று திடீரென ஒரு நீளமான பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது, வளர்ந்து வரும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை, “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள்…

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை ?

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை ?

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவந்துள்ள ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ கதை தான் எழுதிய  ‘மாஃபியா ராணிகள்’ என்ற நூலின் ஒரு பகுதி என பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவருடைய முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, #Gangsofமெட்ராஸ் நன்றி சி.வி.குமார். பெயரைக் குறிப்பிட்டு நன்றி…

சூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’

சூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’

‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘சூரரைப் போற்று’ எனப் பெயர் வைத்து படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யா ஏற்கெனவே…

நடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்

நடிகர் ஜேகே ரித்தீஷ் திடீர் மரணம்

‘கானல் நீர்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகி ‘நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி’ ஆகிய படங்களில் நடித்தவரும், முன்னாள் திமுக எம்பியும், அதிமுக வில் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்த ஜேகே ரித்தீஷ் இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.…

பிரேக்கிங் நியூஸ் – ஜெய் ஜோடியாக புதுமுகம் பானுஸ்ரீ

பிரேக்கிங் நியூஸ் – ஜெய் ஜோடியாக புதுமுகம் பானுஸ்ரீ

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பானுஸ்ரீ. ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். தமிழில் அறிமுகமாவது பற்றி பானுஸ்ரீ கூறுகையில், “இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல்…

யோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’

யோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார். மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன்…