1. Home
  2. News

Category: News

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.…

சிவா இயக்கத்தில் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார். அவரை…

ஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்

ஷங்கர் 25 கொண்டாட்டம் – வசந்தபாலன் உருக்கம்

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் திரையுலகத்திற்கு வந்து 25 வருடங்கள் ஆனதை முன்னிட்டு பல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து அதைக் கொண்டாடி இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம், கௌதம் மேனன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.…

சூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்

சூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார், சூர்யா, அஹானா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் சூர்யா, அஹானா இருவரும் வைல்டு கார்ட் நுழைவு மூலம்…

மெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மெஹந்தி சர்க்கஸ் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

மார்ச் 19, 2019ல் வெளிவந்த 3 திரைப்படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்ட, ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்த படம் மெஹந்தி சர்க்கஸ். அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ரங்கராஜ், அறிமுக நாயகி ஸ்வேதா திரிபாதி நடித்து வெளிவந்த படம். இயக்குனர் சரவண ராஜேந்திரன் தம்பி இயக்குனர்…

காஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்

காஞ்சனா 3 – இரண்டு நாளில் 53 கோடி வசூல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளிவந்த படம் ‘காஞ்சனா 3’. இப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 53 கோடி வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கிலும் மிகப்…

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். அவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும். 1993ம்…

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

சரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு. சர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன். அதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில்…

காஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை

காஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி…

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்

‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ படங்களை இயக்கிய பா ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். கடந்த ஆண்டு வெளிவந்த அந்தப் படம் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது, அட்டகத்தி தினேஷ் நாயகனாக…