1. Home
  2. News

Category: News

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…

தமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…

இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்… வாட்ச்மேன் தயாரிப்பு – டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – விஜய் இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அர்ஜுன், நீரவ் ஷா மற்றும் பலர். கேங்ஸ் ஆப் மெட்ராஸ் தயாரிப்பு – திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ்…

காதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’

காதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது, “இந்தப் படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக் கதையை ராஜு…

‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்

‘வாட்ச்மேன்’ ஒரு காமெடி, த்ரில்லர் – ஜிவி பிரகாஷ்குமார்

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன். ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி தன் அனுபவங்களை ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார். “விஜய் தான் என்னை திரையில்…

5வது விஜய் டிவி விருதுகள் விழா

5வது விஜய் டிவி விருதுகள் விழா

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’, புதுப்பொலிவுடன் 5வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளைக் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் சின்னத்திரைக்…

மாளிகை – ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா

மாளிகை – ஆக்ஷன் ஹீரோயினாக ஆன்ட்ரியா

சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல் போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரிக்க தில் சத்யா இயக்கியிருக்கும் படம் ‘மாளிகை’. ஆன்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளனார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா, ராஜேஷ் குமார்,…

‘வெள்ளைப் பூக்கள்’ குழுவினர், ஓர் அறிமுகம்

‘வெள்ளைப் பூக்கள்’ குழுவினர், ஓர் அறிமுகம்

இன்டஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், டென்ட் கொட்டா தயாரிப்பில், விவேக் இளங்கோவன் இயக்கத்தில், ராம்கோபால் இசையமைப்பில், விவேக், சார்லி, தேவ், பூஜா தேவரியா மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளைப் பூக்கள். ஏப்ரல் 19ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ளார்கள். அவர்களைப் பற்றிய…

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உள்ள படத்திற்கு ‘தர்பார்’ எனப் பெயர் வைத்து அதன் முதல் பார்வையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வெளியிட்டுள்ளனர். ‘தர்பார்’ என்றால் அரசவை என்று அர்த்தம். அது ஒரு…

உண்மைச் சம்பவங்களுடன் ‘சசி லலிதா’

உண்மைச் சம்பவங்களுடன் ‘சசி லலிதா’

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘சசி லலிதா’ என்ற படமாக எடுக்க உள்ளார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து…

சூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்

சூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை மே 31 வெளியிட உள்ளார்கள். அந்தப் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காப்பான்’ படம் வெளிவரும். இப்படத்தின்…

‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…

‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன்’. விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அருண்மொழி…