அக்கா குருவி – தமிழில் ரீமேக் ஆகும் சில்ட்ரன் ஆப் ஹெவன்
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்கா குருவி’. “உயிர், மிருகம், சிந்து சமவெளி, கங்காரு’ படங்களை இயக்கிய சாமி இப்படத்தை இயக்குகிறார். 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா வில் பங்கு பெற்ற, இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான வார்சா இன்டர்நேஷனல்…