தீவிரம் – டிரைலர்
சூப்பர் டாக்கீஸ், ரெபெக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மைக்கேல் முத்து இயக்கத்தில், கலாசரண் இசையமைப்பில், கோகுல் ஆனந்த், அம்ஜத் கான் மற்றும் பலர் நடிக்கும் படம் தீவிரம்.
சூப்பர் டாக்கீஸ், ரெபெக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், மைக்கேல் முத்து இயக்கத்தில், கலாசரண் இசையமைப்பில், கோகுல் ஆனந்த், அம்ஜத் கான் மற்றும் பலர் நடிக்கும் படம் தீவிரம்.
கிரியேடிவ் சினிமாஸ் என்ஒய், என் ஜே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்க உருவாகி வரும் படம் 100 % காதல்.
கமல் நடித்த பட்டாம்பூச்சி, மற்றும் தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர்…
ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’. இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்…
தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர்.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், இசை…
“நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர்” உள்ளிட்ட 16 வெற்றிப் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தைத் தயாரிக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்க, அதிதி மேனன் நாயகியாக…
வினாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம்…. 13 செப்டம்பர் 2018, வியாழக் கிழமை… காலை 7 மணி – பக்திப் பாடல்கள் காலை 8 மணி – சினிமா சினிமா காட்டேரி, நோட்டா படக் குழுவினருடன் ஒரு சுவாரசிய…
ரூபி பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜீஸ் பாலா இயக்கத்தில், சூரஜ் எஸ் குரூப இசையமைப்பில், விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் வண்டி.
ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’. இப்படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை எஸ் போகஸ் சார்பில் பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன்…