தீபாவளிக்குத் திரைக்கு வரும் ‘திமிரு புடிச்சவன்’

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’.

இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

தீபாவளிக்கு ‘சர்கார்’ படமும் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் இது.

தெலுங்கில் ‘ரோஷகாடு’ என்ற பெயரில் வெளியாகிறது.

 

Read Previous

குடும்பத்தினருடன் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்த முக ஸ்டாலின்

Read Next

சினிமாவில் சிஸ்டம் சரியில்லை – விஜய் சேதுபதி

Most Popular