’ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர்களின் மெகா வாரம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களான ‘ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர்’ ஆகிய தொடர்கள் செப்டம்பர் 10 முதல் 14ம் தேதி வரை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முன்பு ‘அவளும் நானும், பொன்மகள் வந்தாள்’ ஆகிய…