1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என படத்திற்கு எதற்கு தலைப்பு என்பது புரியவில்லை. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பெயரை வைத்திருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகும் எதற்கு அந்தப் பெயர் என்று புரியவில்லை. இதய ராணி என்பது வேண்டுமானால் ஓகே, காதலியைப் பொதுவாகச் சொல்லிவிடலாம்.…

ஜுலை காற்றில் – விமர்சனம்

ஜுலை காற்றில் – விமர்சனம்

2019ல் காதல் எப்படி இருக்கிறது என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.சி. சுந்தரம். அனைத்துக் காதல்களும் இப்படித்தான் இருக்கிறதா அல்லது அவர் பார்த்த காதல் இப்படி இருக்கிறதா என்பதுதான் தெரியவில்லை. படத்தின் தலைப்பிலேயே ‘டேக்லைன்’ ஆக, ‘லவ்…பிரேக் அப்..’ என போட்டு படத்தின் கதை அல்லது படம் என்ன…

விஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’

விஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் டர்பனில் விஜய் டிவியின் விஜய் ஸ்டார் நைட் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நகரமான டர்பனில் டர்பன் ICC என்னும் இடத்தில் அந்த விழா நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர…

ஹைதராபாத்தில் நடந்த விஷால் நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்தில் நடந்த விஷால் நிச்சயதார்த்தம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள அனிஷா வீட்டில் நடைபெற்றது. இதில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். விஷாலுடன் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நெருக்கமாக இணைந்து…

அகவன் – விமர்சனம்

அகவன் – விமர்சனம்

ஒவ்வொரு வாரமும் ஐந்து படங்களாவது வெளிவருகின்றன. அதில் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வராதா என்று ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில படங்கள் வித்தியாசமான கதைகளுடன் வெளிவரும், ஆனால், ரசிகர்களின் கவனத்தைப் பெறாமலே போய்விடும். இந்தப் படமும் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு படமாகத்தான் இருந்தது. படத்தைப் பார்த்ததும்…

கிரிஷ்ணம் – விமர்சனம்

கிரிஷ்ணம் – விமர்சனம்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படம் கிரிஷ்ணம். இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அக்ஷய் கிருஷ்ணன் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்த சம்பவத்தை ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சாய்குமார், சாந்திகிருஷ்ணாவின் மகன் அக்ஷய் கிருஷ்ணா. கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர். அவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா…

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். மற்றும் பூமிகா,…

தமிழ் சினிமா – மார்ச் 15, 2019 வெளியாகும் படங்கள்

தமிழ் சினிமா – மார்ச் 15, 2019 வெளியாகும் படங்கள்

இன்று மார்ச் 15, 2019 வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்கள்… நெடுநல்வாடை தயாரிப்பு – பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – செல்வகண்ணன் இசை – ஜோஸ் பிராங்க்ளின் நடிப்பு – இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் பலர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் தயாரிப்பு…

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 2020ல் வெளியீடு

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 2020ல் வெளியீடு

‘பாகுபலி, பாகுபலி 2’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் நாயகியாக ஹிந்தி நடிகை ஆலியா…

ஹவுஸ் ஓனர் – டீசர்

மன்கி கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரிப்பில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர், பசங்க கிஷோர் மற்றும் பலர் நடிக்கும் படம் ஹவுஸ் ஓனர்.