1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பரபரபப்பான படப்பிடிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘ஜாம்பி’

பரபரபப்பான படப்பிடிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘ஜாம்பி’

எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. புவன் நல்லன் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை பிரேம்ஜி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்டமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும், அத்துடன் இப்படத்தின்…

சாதிப் பிரச்சினைகளை உரித்தெடுக்கும் ‘உறியடி 2’

சாதிப் பிரச்சினைகளை உரித்தெடுக்கும் ‘உறியடி 2’

2016ம் ஆண்டு விஜயகுமார் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் வெளிவந்த ‘உறியடி’ படம் சிறப்பான விமர்சனத்தைப் பெற்று கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘உறியடி 2’ இப்போது தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அது பற்றி…

நிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’

நிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’

ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரர்தகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன், பிரியதர்ஷினி, மானஸ், நிதிஷ்…

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எந்த மாதிரியான படம் ?

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எந்த மாதிரியான படம் ?

மாதவ் மீடியா தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மகாபா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, தயாரிப்பாளர் பாலாஜி கப்பா, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஹரிஷ்…

சூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்

சூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்பிபி சரண், கல்பனா ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த வாரம் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்பதை முடிவு செய்யும் பரபரப்பான நிகழ்ச்சியாக அமைய…

புதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி

புதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி

தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் மக்களிடத்தில் தனிப் பெரும் வரவேற்பு கொண்ட டிவியாக விஜய் டிவி இருந்து வருகிறது. அந்த டிவி நிறுவனத்தின் மற்றொரு தொலைக்காட்சியாக விஜய் சூப்பர் ஆரம்பமானது. இப்போது விஜய் சூப்பர் டிவி முற்றிலும் திரைப்படத் தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட உள்ளது. பல்வேறு இந்திய மொழிகளில் வெளிவந்துளள…

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா

தமிழ்த் திரையுலகின் சீனியர் நகைச்சுவை நடிகையான கோவை சரளா நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அக்கட்சி சார்பில் நேற்று மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கோவை சரளா பேசுகையில், “மக்கள் நீதி மய்யம் விரைவில் மகளிர் நீதி மய்யம்…

‘கடாரம் கொண்டான்’ – விக்ரம் பாடிய பாட்டு

‘கடாரம் கொண்டான்’ – விக்ரம் பாடிய பாட்டு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம், நாசரின் மகன் அபிஹாசன், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின்…

‘தர்ம பிரபு’ படத்தை வாங்க கடும் போட்டி

‘தர்ம பிரபு’ படத்தை வாங்க கடும் போட்டி

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு. அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்க ஆரம்பிக்கும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு ஆகியோரது வரிசையில் யோகி பாபுவும் இப்போது இணைந்துவிட்டார் என திரையுலகத்தினர் தெரிவிக்கிறார்கள். ‘தர்மபிரபு’ படத்தின் மூலம்…

குப்பத்து ராஜா – டிரைலர்

எஸ் ஃபோகஸ் தயாரிப்பில், பாபா பாஸ்கர் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், பாலக் லால்வானி, பூனம் பஜ்வா, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் குப்பத்து ராஜா.