த்ரிஷா நடிக்கும் ‘நாயகி’
த்ரிஷா தன்னுடைய அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். திருமண நிச்சயப் பிரச்சனைகளிலிருந்து முழுவதுமாக விடுபட்டு, திரையுலகத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது கமல்ஹாசனுடன் ‘தூங்காவனம்’, சுந்தர் .சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து ‘போகி, நாயகி’ ஆகிய படங்களில் நடிக்க…