கலையரசனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘ஷாக்’…
ரஜினிகாந்த்தைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கலையரசன் யார் என்று சொன்னால் சிறு அறிமுகம் தேவைப்படும். ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தாரே அவர்தான் கலையரசன். தற்போது ‘உறுமீன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்க உள்ள ‘கபாலி’ படத்தில் கலையரசனும்…