டிரைலர் ‘லைக்’கில் மட்டும் ‘புலி’ சாதனை…
‘புலி’ படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியாகி 36 மணி நேரத்தைத் தொட உள்ளது. ஆனால், அதற்குள் 30 லட்சம் ஹிட்ஸைத் தொட உள்ளது. அதே சமயம், அந்த டிரைலரை விரும்பி ‘லைக்’ கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் ‘என்னை அறிந்தால்’ டிரைலரை முந்தி விட்டது. ‘என்னை அறிந்தால்’ டிரைலரை இதுவரை…