‘வேதாளம்’ இசை – அக்டோபர் 16ம் தேதி வெளியீடு
ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் இசை அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு…