‘பாகுபலி’ 3ம் பாகம் வருமா ? – ராஜமௌலி விளக்கம்
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இன்று ‘பாகுபலி’யின் தெலுங்கு தற்போது மா – தெலுங்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ‘பாகுபலி’ படம்…