‘அரண்மனை 2’ அனுபவங்கள் – சுந்தர் .சி பேட்டி
20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் இயக்குனர் சுந்தர் .சி முக்கியமானவர். நகைச்சுவைப் படங்கள் என்றாலே சுந்தர் .சி என்ற பெயர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பேய் படத்தைக் கூட சிரிக்க வைக்கும் படமாகவும் எடுக்க…