வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லும் ரஜினிகாந்த்
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தமிழ்த் திரையுலகில் இன்று வரை நம்பர் 1 நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்திற்கு ‘பத்ம விபூஷண்’ விருது அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பலரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தனக்கு ‘பத்ம விபூஷண்’ வழங்கப்பட்டதைத்…