மிக மிக நல்ல மனிதன் ரஜினிகாந்த் – பாலகுமாரன் நெகிழ்ச்சி
இன்றைய இளம் படிப்பாளிகளுக்கு பாலகுமாரன் என்றால் யார் என்று தெரியமா என்பது சந்தேகம்தான். முதலில் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்கிறார்களா என்பதும் கேள்விதான். 90களில் இருந்த இளம் தலைமுறையினர் கொண்டாடிய எழுத்தாளர் பாலகுமாரன். அவருடைய எத்தனையோ நாவல்கள் அப்போதைய இளம் தலைமுறையினரிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ‘நாயகன்,…