‘கபாலி’ டீசர் – 3 நாளில் 3 லட்சம் லைக்ஸ்
‘கபாலி’ டீசர் பல தமிழ்த் திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து எறிந்து கொண்டிருக்கிறது. கடந்த 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியான இந்த டீசர் சரியாக 58 மணி நேரங்களுக்குள் 3 லட்சம் லைக்குகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. வேறு எந்த…