திருட்டு விசிடி-யை எதிர்த்து தனியாகப் போராடுவேன் – விஷால்
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ள ‘மருது’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசும் போது தனி ஒருவரான திருட்டு விசிடி-யை எதிர்த்துப் பேராடுவேன் என்றார்.…