சா’தீ’யத் தலைப்பு, சரியா மிஸ்டர் கமல்ஹாசன் ?
தமிழ்நாட்டில் மட்டும்தான் அவரவர் பெயருக்குப் பின்னால் அவர்கள் சார்ந்த சாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லாமல் உள்ளது. கௌதம் மேனன், நித்யா மேனன், ஜனனி ஐயர் என சில திரையுலகப் பிரபலங்கள் இன்னமும் தங்களது சாதிப் பெயரை விடாமல் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். பகுத்தறிவு பேசும்…