கேரளா – 306 தியேட்டர்களில் ‘கபாலி’
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘கபாலி’ திரைப்படம் கேரள மாநிலத்தில் ஒரு புதிய வெளியீட்டுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை இதுவரை மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்கள் அதிகபட்சமாக 200 முதல் 250 தியேட்டர்களில்தான் வெளியாகியுள்ளது. ஆனால், முதல் முறையாக மலையாளப் படங்களையும் மிஞ்சும் அளவிற்கு ‘கபாலி’ படம்…