பொங்கலுக்கு திட்டமிடப்படும் ‘வா வாத்தியார்’
பொங்கல் வெளியீட்டுக்கு கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திட்டமிடப்பட்டு வருகிறது.
பொங்கல் வெளியீட்டுக்கு கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திட்டமிடப்பட்டு வருகிறது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
அமேசான் ஓடிடி ட்வீட்டினால் கார்த்தி நடித்துவரும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.