சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்
பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எமதர்மனிடமே வாதாடி வெற்றி பெற்ற…