18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி படம் ஆரம்பம்
2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் நடித்த சூர்யாவுக்கு அப்படம் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் பாலா இயக்கிய ‘பிதாமகன்
2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் நடித்த சூர்யாவுக்கு அப்படம் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் பாலா இயக்கிய ‘பிதாமகன்
அரிசில் மூர்த்தி இயக்கத்தில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் பலர் நடிக்கும் படம்‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.
சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.
தமிழ் சினிமாவின் 2 கே ஹீரோயினான ஜோதிகா நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் நுழைந்தார். வந்த 45 நிமிடங்களிலேயே 1.2 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற ஜோதிகா,
தமிழ்த் திரையுலகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு சில படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. தமிழ் சினிமாவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஒரு முன்னணி நடிகையின் முதல் படம் என்ற பெருமை…
ஒரு விருது வழங்கும் விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி ஜோதிகா தவறாகப் பேசிவிட்டார் என்று சிலர் சர்ச்சையை ஏற்படுத்தினர். சில நாட்களுக்கு அந்த விவகாரம் பரபரப்பாக இருந்தது. ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு அதிகமாக வரவே அந்த சர்ச்சையை ஆரம்பித்தவர்கள் அடங்கிப் போயினர். இந்நிலையில் ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக…
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாரதிராஜா தலைமையில் 30 தயாரிப்பாளர்கள் ‘பொன்மகள்…
நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ 5 ஆகிய ஓடிடி தளங்களில் தமிழ்த் திரைப்படங்களின் உரிமை நல்ல விலைக்கு வாங்கப்பட்டு வருகின்றன. சாட்டிலைட் உரிமை அளவிற்கு சில படங்களின் ஓடிடி உரிமை வாங்கப்படுகிறது. இருந்தாலும் கடந்த வருடம் “சிகை, களவு, இக்லூ” மூன்று படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.…
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி நடிகை ஜோதிகா தவறாகப் பேசிவிட்டார் என கடந்த சில நாட்களாக ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்கள். சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில், ‘கோயில்களுக்குக் கொடுப்பதைப் போல பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்’ என்றார். ஜோதிகா…