ஜோதிகா நடிக்கும் ‘பொன் மகன் வந்தாள்’
சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பொன் மகள் வந்தாள். கடந்த வருடம் ஜுலை 15ம் தேதி இப்படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட்டார்கள். இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக்…